ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஏற்ப்படும் பாதிப்புகள்

தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பது போராடிப்பதால் பெரியவர்கள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்வள் வரை பலரும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவத அதிகரித்துள்ளது. இது உடல் நல சிக்கல்களுக்கு காரணமாக அமைவது மட்டுமில்லாமல் மனலந பிச்சனைகளை ஏற்படுத்துவதோடு பல குற்றங்களுக்கும் வழி வகுப்பதாக அமைந்து விடுகிறது. ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. அதே சமயம் பள்ளி பாடங்களையும் செல்போனில் தான் படிக்க வேண்டி இருப்பதால் அவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவதை பல சமயங்களில் தடுக்க முடிவதில்லை. சில … Continue reading ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஏற்ப்படும் பாதிப்புகள்